நீ தெய்வம் தேடும் சிலையோ! 25

Advertisement

kavipritha

Writers Team
Tamil Novel Writer
இணைந்தே கடந்து பழகிய
சகோதரத்துவம்
வாழ்வின் ஓட்டத்தில்
வழி மாறி பயணித்திட
துணை வரும் நேரம்
துணையோடு மட்டுமல்லாமல்
உடன்பிறந்தோருக்கும்
அன்பை பகிரலாம்..
ஒதுக்கப்படுதல் தரும் வலியை விட
பெருவலி கண்டதில்லை
அன்புடை நெஞ்சம்
ah.... super fathima sis.... thanks sis...
 

kavipritha

Writers Team
Tamil Novel Writer
குகா ரொம்ப அதிகமா போற நீ....

என்னோட வாழ்க்கை யோட நிஜத்துக்கும் உங்க கதைக்கு அடிக்கடி sync ஆகும்.... நான் செய்யுறது சரியா தப்பானு.... அதுக்கு ஒரு தெளிவு உங்க கதையில் இருக்கும்......

Thanks கவி...
தன்யவாத் தன்யவாத் sis....
 

Vatsalaramamoorthy

Well-Known Member
என்ன சொல்றது கவி…இந்த எபி மிகவும் உணர்ந்து வார்த்தையை கோர்த்து எழுதியிருக்கிங்க…நீலகண்டனின் மனநிலையை இதைவிட எப்படி வெளிப்படுத்தியிருக்க முடியும்? ஆனால் ரஞ்சனி மூலம் நீலாவுக்கு புரியவைக்க முயற்சி செய்த வார்த்தைகள் தான் எவ்வளவு நிதர்சனமான உண்மை…you are simply great Kavi. I wish you all the best in all your efforts.
 

kavipritha

Writers Team
Tamil Novel Writer
என்ன சொல்றது கவி…இந்த எபி மிகவும் உணர்ந்து வார்த்தையை கோர்த்து எழுதியிருக்கிங்க…நீலகண்டனின் மனநிலையை இதைவிட எப்படி வெளிப்படுத்தியிருக்க முடியும்? ஆனால் ரஞ்சனி மூலம் நீலாவுக்கு புரியவைக்க முயற்சி செய்த வார்த்தைகள் தான் எவ்வளவு நிதர்சனமான உண்மை…you are simply great Kavi. I wish you all the best in all your efforts.
நன்றி சிஸ்....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top