நீ தெய்வம் தேடும் சிலையோ 23

Advertisement

amirthababu

Active Member
விருந்தோம்பல் என்ற அதிகாரத்தை பள்ளியில சொல்லி தரல போல குகனுக்கு. இதுக்கு அர்ச்சனா ஜால்ரா.

நீலா தம்பியா இருந்தாலும் இனி மதியாதார் வாசலை மிதிக்காதே.
 

Sornam

Well-Known Member
Ouch!!! Insulting a person who has come home as a guest is a disgusting fact... How come Gughan can forget his past and treat his brother like this... If he is going to behave like this how come Archana will give due to Neela in future....their way of marriage should have actually brought a guilt conscience to the couple but here Gughan is accusing his brother for not seeing Archana in the hospital.... Really sometimes siblings are so selfish that they want importance, recognition,comforts at the cost of their other siblings!! But Neela has been much patient today...
 

Sathya V

Well-Known Member
அடேய் குகன்.....நீ சொல்வதுபோல நீலா லவ்வே பண்னியிருந்தாலும்......அவன் லவ் மட்டும் தான் பண்னான்.... ஆனால் நீ அப்படியா..... பெரிய நியாயவாதி பேச வந்துட்டான்.... இதுக்கு பொண்டாட்டி வேற சப்போர்ட்....என்னமோ இரண்டும் ரொம்ப ஒழுங்கு தான்.......
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top