நீ தெய்வம் தேடும் சிலையோ 23

Advertisement

Geetha sen

Well-Known Member
அர்சனா அம்மாக்கு தெரியுது மாப்பிள்ளை பண்றது தப்புன்னு குகன் இவ்ளோ கல்நெஞ்சகாரனா. இதில் அர்ச்சனாக்கு பெருமை வேற கணவனின் செயலில்.
இந்த சம்பவத்தால் நீல் ரஞ்சியிடையே நெருக்கம் மனதிற்கு நிம்மதி.
Very nice update :love::love::love:
 

Bujji

Well-Known Member
Gugan dont show show his affection to his bro. i doubt if he has any, though neelan goes to his house uninvited, he was not treated properly
 

Hema Guru

Well-Known Member
What's this Gugan thinking of himself????? Archana also dancing to his idiotic tune. Too baad.... எனக்கு கோவம் வந்தா கொஞ்சம் இங்கிலீஷ் வந்துடும், mannichhu.... அண்ணாவுக்கு பொண்ணு பாக்குறேன்னு சொல்லிட்டு இவர்,ஒரு பொண்ண லவ் பண்ணுவாராம், அவளை கர்ப்பமாகுவாரம், அவள் தற்கொலைக்கு முயல்வாளாம் இதை அவர் ரெண்டு நாள் கழிச்சு அண்ணா கிட்ட சொல்லுவாராம் ..ஆனா, அந்த அண்ணா கோபப்படக்கூடாது ....என்னதான் ரொம்ப நல்ல அண்ணன் அப்படி என்றாலும்... தம்பி சந்தோஷம்டா நான் பெரியப்பா ஆகிட்டேன்nu கட்டிப்புடிச்சுக்கவா முடியும் நீ பண்ண வேலைக்கு ????அறிவு கெட்டவனே.... அந்த அண்ணா உன்னை எங்கையும் விட்டு கொடுக்கல டா .... உன் கல்யாணம், வீடு வாங்கறது எல்லாம் உன் இஷ்டப்படி தான் பண்ணி வெச்சார்... உனக்கு புகுந்த???? வீடு உறவு வேணும் nu, நீ உன் வைஃப் உறவுல பொண்ணு பார்த்தா, உடனே தம்பி நன்றி என்று சொல்லி தாலி கட்டிடணுமா??? What do you think of yourself Mr Gugan??? வீடு தேடி வந்தவங்க கிட்ட பேச கூட துப்பில்ல உனக்கு.... போடா டேய்.... இந்த பாம்பிற்க்கா நான் பால் வார்த்தேன் 12 எபிக்கு முன்??? Shame in me...
 

Sivaguru

Well-Known Member
adengappa analum intha guhanuku ivalavu thimir agathu
veedu thedi vanthavangala vaanu kooda sollama, alaikama yen vanthanga nu kelvi vera
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top