நீ தெய்வம் தேடும் சிலையோ 23

Advertisement

SINDHU NARAYANAN

Well-Known Member
:love::love::love:

நீலாவுக்கு, தம்பியை பத்தி இப்பவாவதுபுரிஞ்சதே.... இனிமேலாவது அவனை பத்தியே நினைக்காம தன்னோட வாழ்க்கையை பத்தியும் நினைக்கட்டும்.....

 

SINDHU NARAYANAN

Well-Known Member
:love::love::love:

இந்தாம்மா ரஞ்சினி, ரொம்பத்தான் பிகு பண்ற.... இப்ப நீ கொடு.... ஊருக்கு போனவுடன் எங்காளு வட்டியும் முதலுமா திருப்பி கொடுப்பான்.....;);)

 

Shobana selvarani

Well-Known Member
Very nice ud....konja naal uravugalai vittu thaniya iruka mudivu pannitanga.... Guhan veetuku vantha annankita pesama irupanu ninaikala...enna solrathunu teriala... Epdio ithunala husband and wifekulla understanding vanthruchu... And romance um vanthruchu.... Kaalam guhanuku puriya vaikuthanu parkalam...
 

Hema Guru

Well-Known Member

Hema Guru

Well-Known Member
:love::love::love:

அப்ப, நீலா & குகனுக்கு இந்த பாட்டு போட முடியாதா கோப்பால்?? :unsure::unsure:

ஊரை தெரிஞ்சுகிட்டேன் உலகம் புருஞ்சுகிட்டேன்... கண்மணி.... பாட்டு போடலாம் கோப்பால்
 

ThangaMalar

Well-Known Member
"சத்தமின்றி முத்தமிடு" படிச்சிருப்பாரோ :unsure::p:p:ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
:p:ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
இருக்குமோ :LOL::LOL:

கொடுக்கும்போது தான் சத்தம் வரக்கூடாது
சொல்லும்போது வந்தா என்னவாம்? ;)
அப்போ தானே கேட்டது கிடைக்கும் :love:
 

தரணி

Well-Known Member
குகன் நீ செய்ததும் நீலா செய்ததும் ஒன்னு கிடையாது.... வீடு தேடி வந்தவனை இப்படி அசிங்க படுத்தி இருக்க வேண்டாம் நீ. இதுல அர்ச்சனா உனக்கு பெருமை வேற.... நல்லவேளை அர்ச்சனா அம்மா சரியா இருக்காங்க.... புது சொந்தம் கிடைச்ச மிதப்பு வேற என்ன சொல்ல....

நீலா வண்டியை ஓரங்கட்டிட்டு உங்க கொடுக்கல் வாங்கலை வச்சிகோங்கப்பா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top