கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி...Happaaadaa.... U also poured milk in stomuch dear.... MM ji கதைக்கு நான் போட்ட comments ku like போட்டவங்க எல்லாம் என்னை dislike பண்ணுங்கப்பா .....10 epi முன்னாடி ...குகனுக்கு சப்போர்ட் பண்ணதுக்கு.... அப்பதான் என் மனசு ஆறும்
I like you dearகொஞ்சம் பொறுமையா இருங்க ஜி...
எப்பவும் கவி sis கதையில் எதிர்மறை எண்ணங்கள் கொண்ட கதாபாத்திரம் இருக்காது...
கொலையே செய்தாலும் அதற்கான சூழ்நிலையை விளக்கி இருப்பாங்க...
குகனுக்கும் ஏதோ காரணம் இருக்கும்....
இல்லையா, இன்றைய எதார்த்தம் என நினைக்கலாம்...
அப்போ dislike deside பண்ணலாம்
இந்த உன்னோட நேர்மை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு கண்ணா... கவிக்கு by chance அந்த நினைப்பு இல்லைனாலும் அதை கொண்டு வர வெச்சிட்ட.. keep it upகொஞ்சம் பொறுமையா இருங்க ஜி...
எப்பவும் கவி sis கதையில் எதிர்மறை எண்ணங்கள் கொண்ட கதாபாத்திரம் இருக்காது...
கொலையே செய்தாலும் அதற்கான சூழ்நிலையை விளக்கி இருப்பாங்க...
குகனுக்கும் ஏதோ காரணம் இருக்கும்....
இல்லையா, இன்றைய எதார்த்தம் என நினைக்கலாம்...
அப்போ dislike deside பண்ணலாம்
Thank you ❤இந்த உன்னோட நேர்மை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு கண்ணா... கவிக்கு by chance அந்த நினைப்பு இல்லைனாலும் அதை கொண்டு வர வெச்சிட்ட.. keep it up