நீ என் காதல் புன்னகை -14

Advertisement

Nirmala senthilkumar

Well-Known Member

Nirmala senthilkumar

Well-Known Member

Janavi

Well-Known Member
அருமை ரேணு.
அட போங்கப்பா அங்கிட்டு எல்லோரும்.....
ரெண்டு ரெண்டு அகப்பை ரெண்டும் கழண்ட அகப்பை னு இருக்குதுங்க இந்த ரெண்டும்......
Sis.. exact ah இதுக்கு என்ன பொருள் வரும்..
 

Nachu

Well-Known Member
Sis.. exact ah இதுக்கு என்ன பொருள் வரும்..
அகப்பை னா கரண்டி னு சொல்லுவாங்க. கழண்ட அகப்பை வச்சு நீங்க எதையும் எடுக்க முடியாது.....
ரெண்டு பேரும் பிடிவாதமா இருக்கிறவங்களை கிண்டல் பண்ண சொல்றது பா.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top