நீ என்பது யாதெனில் 22

Advertisement

fathima.ar

Well-Known Member
Romba super aana update malli akka....Akka oru wish...Site la illathA unga novels intha stay home time la rerun pannalame...Ithu konjam stress aana times i konjam divert panni mind relax panna help pannum nu ninaikkiraen...Please consider our wish...Unga stories thirumba padikkira opportunity kidaikkum..Thanks for considering the wish


Completed stories la Ella novelsum irukke

Mallika Manivannan
 

malar02

Well-Known Member
“ மண்ணின் மகள் “ என்று நிருபிக்கிறாள்
சுந்தரிப் பொண்ணு....


தேவை இல்லா பேச்சுகள்....
தனக்கே பிடித்தமில்லை....
அதை அப்படியே விட்டுவிடலாம்...
மேலே அதை பிடித்துக் கொண்டுக் தொங்காமல்...


இந்த எபியில்.....சுந்தரி பேசுறாள்....
பிடித்த....ரசிக்க வைக்கும் பேச்சுகள்....
இயல்பான சுந்தரி......


இனித் தேவை....இருவருக்குமிடையே
ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளும் பேச்சுக்கள்


Malli s crisp and magic episode....back
after a along time..
enjoyyyyyyyyyyed a lot.....
Sundha and Sindha convoooooooo ;)
s ஆமாம் அரசியும் அரசியின் நெருக்கமான அனுக்கியும் பேசிக்கொண்டது போல் யதார்த்தமாய்............
 

malar02

Well-Known Member
Epi ellam suuuuuuperthan.ud podera timethan.Always 11-5 is bedtime. U need rest 4 ur body and mind.No issues u can post in next morning also.Sound mind and body only keep u disease free and us happy.1 o clock s too bad.
உண்மைதான் ..........நானும் இப்படித்தான் நினைப்பேன் morning எபியின் நேரத்தை பார்க்கும் பொழுது
அப்படியே எழுதி பழக்கப்பட்டு இருக்காங்க
அவங்க கற்பனை சக்தியும் தமிழும் உச்சத்தை தொடும் நேரமிது போல
இரண்டு நாள் போடாத போது ரசிகர்களுக்காகவும் எழுதவில்லையென்றால் அவர்களுக்கே நிம்மதியா உறக்கம் வராது என்பது போலவும் இருக்கு
 

mithravaruna

Well-Known Member
ஹாய் மல்லி,

நீ என்பது யாதெனில்...
புரியாத புதிராய் நின்றாலும்
தெரியாத விதியாய் கொன்றாலும்
அவளுக்கு அவன் கட்டழகன்
பூந்தோட்ட காவல் காரனே!

நீ என்பது உன் மனம்
நான் என்பது என் மனம்
நாம் என்பது தாம்பத்தியம்
அதன் சதிபதி வினோதம்...
அதன் அலைகள் தானே சங்கமம்....!

வாழ்த்துக்கள் மல்லி, நன்றி
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top