ஏன்ப்பா பார்கவி டியர் எல்லோரும் ஹிந்தி நடிகர்களாக இருக்காங்களே
மனிஷ் வர்மாவாக இருப்பவர் ராஜேஷ் கண்ணா மாதிரி இருக்கார்
ஆனால் அவரில்லையோ?
பல்லவிக்கு வித்யா பாலன்?
அது எப்படி இரண்டாவது பையன் ஒரு ப்ளே பாய்ன்னு தெரியாமல் பல்லவியும் அவிங்க வூட்டுக்காரரும் இருக்காங்க
வெரி பேடு பேரன்ட்ஸ்
அந்த வைபவ் வர்மனையும் கைலாஷ்ஷையும் பார்த்தாலே பயமா இருக்கு
ஒரு சின்ன சந்தேகம், பார்கவி டியர்
கௌரவ் வர்மா and தீப்தி இரண்டு பேரும் ராமாயணம் ஹீரோ ஹீரோயின்தானே
கதைப் படி வைபாவோட அப்பா ஹிந்திகாரர்... அதான் எல்லாருமே ஹிந்தி நடிகர்கள்...
எல்லாரோட நிஜப்பெயர்கள்...
Vaibhav Varma - Kushal Tandon
Bhavna - Tejaswini Prakash
Atharva - Pearl V Puri
Gaurav Varma - Gurmeet Chowdary
Deepthi Varma - Kratika Sengar
Survi Varma - Rithvi Jain
Manish Varma - Sachin Tyagi
Pallavi Varma - Supriya pilgaonkar
Venkatesh - Manish Chowdary
கௌரவ் - தீப்தி ரெண்டு பேரும் சேர்ந்து நடிச்சது "மறுமணம்"ங்கிற சீரியல்...