ஹாய் ப்ரண்ட்ஸ் காதலா? சாபமா? part 2 எழுதலாம் என்று இருந்தேன். நீங்கதான் பத்து அத்தியாயம் போதாது, முழு நாவல் வேணும் என்று சொல்லிடீங்க. வெற்றிமாறன சோலோவா கொண்டு வராம அவனுக்கு உதவியா கார்த்திகேயன் இருந்தா நல்லா இருக்கும் என்று தோணிருச்சு. சோ கார்த்திகேயன் வெற்றிமாறனுக்கு உதவி செய்ய காரணம் வேணாமா? அத இந்த கதைல சொல்லிடுறேன்.
காதலா? சாபமா? part 2 சம்பவம் loading ....
காதலா? சாபமா? part 2 சம்பவம் loading ....
நினைவில் நின்றவன்(ள்)-10
Online infotainment website containing Tamil novel and stories, Physiotherapy, Fitness, Recipe, Mudras
www.mallikamanivannan.com