நாயகிக்கு நாயகிகளால் ...

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
Namma heroine ssss aache
Thank you mam
அதெல்லாம் சரி, வர்ஷாகவின் டியர்
உங்களுடைய அடுத்த அழகான லவ்லி நாவலை எங்கே இன்னும் வரவேஏஏஏயில்லையேஏஏஏஏப்பா
மீ ஆவலாக எட்டி எட்டிப் பார்த்துப்பையிங்
 

varshakavin

Well-Known Member
வர்ஷா ரொம்ப நல்லா இருக்கு. அழகான கற்பனை. யோசித்து ஒண்ணு விடாமல் எல்லாம் எழுதி இருக்கீங்க. (y)(y)beautiful tribute to MM
Thank you sis... Unga heroine s pandicheri kootitu vandruvom.... Adhum nimmi parakra helicopter LA....
 

varshakavin

Well-Known Member
வித்யாசமான வாழ்த்து மழை
நீங்க ஒரு லேடி பார்த்திபன்
நான் வேற மாதிரி வாழ்த்துவேன்னு
அசத்திட்டீங்க போங்க :love::love:
Sisss ...appo paarthiban dialogue solliruvom... Suriyanuke(mallimam)torch adichtomla..... :love::love:
 

varshakavin

Well-Known Member
Wow :love::love::love: எல்லா ஹீரோயின்ஸ் வச்சி கதையாவே எழுதியாச்சு :love::love::love:
Very interesting to read.......

எனக்கும் ஒரு அவார்ட் :love::love::love: Thanks வர்ஷா......

பூவை நெஞ்சம் வைதேகி மட்டும் என் கண்ணில் சிக்கல......

ஆனாலும் அத்தனை பெண்களின் வளர்ச்சிக்கு காரணமான ஹீரோக்களை roof top-க்கு அனுப்பிட்டிங்களே........
அவங்கள்ல எத்தனை பேருக்கு அவார்ட் குடுத்துருக்கணும் பொண்டாட்டி டார்ச்சரை சத்தமே இல்லாமல் அனுபவிச்சதுக்கு :p:p:p

"அது மட்டுமல்ல வந்த நாயகிகளிலேயே மாயா மட்டுமே திருமணம் நிச்சியத்தில் இருந்தாள்"
அந்த மாயா தான் மல்லியின் 25வது நாயகியாக களமிறங்கியவள்...... அப்போ அவ ரொம்ப ரொம்ப ஸ்பெஷல்......
திருமந்திரனும் roof top-ல தானா???
Jo sis... Ennaiya pola puthusa vandhavanga ungalalathaan mattravanga kannuku therinjanga.... Ungala gowravikama iruka mudiyumaaa.... Thank you sis... Pattu Saree gift tharathu avanga thaanu ninaichrundhen maranthuten pola
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top