Wow
எல்லா ஹீரோயின்ஸ் வச்சி கதையாவே எழுதியாச்சு
Very interesting to read.......
எனக்கும் ஒரு அவார்ட்
Thanks வர்ஷா......
பூவை நெஞ்சம் வைதேகி மட்டும் என் கண்ணில் சிக்கல......
ஆனாலும் அத்தனை பெண்களின் வளர்ச்சிக்கு காரணமான ஹீரோக்களை roof top-க்கு அனுப்பிட்டிங்களே........
அவங்கள்ல எத்தனை பேருக்கு அவார்ட் குடுத்துருக்கணும் பொண்டாட்டி டார்ச்சரை சத்தமே இல்லாமல் அனுபவிச்சதுக்கு
"அது மட்டுமல்ல வந்த நாயகிகளிலேயே மாயா மட்டுமே திருமணம் நிச்சியத்தில் இருந்தாள்"
அந்த மாயா தான் மல்லியின் 25வது நாயகியாக களமிறங்கியவள்...... அப்போ அவ ரொம்ப ரொம்ப ஸ்பெஷல்......
திருமந்திரனும் roof top-ல தானா???