நான் எனது மனது 1௦

Advertisement

MaryMadras

Well-Known Member
அருமையான பதிவு மல்லி:giggle::giggle::giggle::giggle:.ஷர்மிளாவை,ரவி கல்யாணம் பண்றதா சொல்லும் போதே ஒத்துக்கிட்டிருந்தா இத்தனை பிரச்சனை வந்திருக்காது.ரவி நினைச்சது போல கல்யாணம் செஞ்சுட்டான்.கேசவன் கிட்ட மன்னிப்பு கேட்டு, சமாதானமும் ஆகிட்டான்:):).

கேசவன் மகளுக்காக வாங்கி குவித்து நகைகளை பார்த்து,இதுக்காக தான் என்னை கல்யாணம் பண்ண நினைச்சானா என ஷர்மி நினைக்க:rolleyes::rolleyes:,சீதா,ரவி கிட்ட வாயவிட்டு கேட்டுட்டார்:oops::oops:.

இருபத்தியொரு வயசுல வீட்டை விட்டு வந்தவன்,கஷ்டப்பட்டு உழைத்து மூனு தங்கைகளுக்கு திருமணம் செய்து வீட்டையும் பார்த்துக்கறான்,அவனை போய் சொத்துக்கு ஆசைப்பட்டு மிரட்டி கட்டிக்கிட்டியான்னு கேட்கலாமா:mad::mad:.

கல்யாண விஷயத்துலே அவன் செஞ்சது தவறு தான்,அதுக்காக அம்மாவே அவனை புரிஞ்சுக்கலையே:(:(.நகையையும்,ஷர்மியையும் நீயே வச்சுக்கோன்னு விட்டுட்டு போய்ட்டான், இனி என்ன நடக்கும்:unsure::unsure::unsure:
 
Last edited:

Joher

Well-Known Member
:love::love::love:

நினைத்ததை நடத்தியே முடிப்பவன் நான் நான் நான்னு நடத்தியாச்சு......

இந்த சம்மதத்தை முன்னாடியே சொல்லியிருந்தால்......
அவ ஒத்துக்கிட்டதே நீ பண்ணின தாக்குதல்னாலதான்....... இல்லைனா எப்படி ஒத்துக்கொள்வாள்???

மாமனார் மச்சான் கிட்ட சமாதானம் பேசியாச்சு.......
ஷர்மி கிட்ட என்ன பண்ண போற???
உங்கம்மா கோபத்தையும் நீ இப்போ ஷர்மி கிட்ட சொல்லமால் போய் சிக்கலாக்குற........

பிசினஸ் ல பிரச்சனை பண்ணுறப்போ உங்கம்மா கிட்ட கேசவன் பேசியிருக்கார் அது தெரியும்......
நீ ஒத்தைக்காலில் நின்னு அவளுக்கு பிடிகலைனு தெரிஞ்சும் பண்ணியிருக்கிற....... அதுவும் உங்கம்மாக்கு தெரியும்.......

அவங்க உன்னோட அம்மா....... பிடிக்காத பொண்ணை ஏன் இவ்ளோ வலுக்கட்டாயமா பண்ணனும் னு நினைக்கிறப்போ இதை பார்த்ததும் ஒரு வேளை இதுக்காத்தான் இருக்குமோ னு நினைக்கமாட்டாங்களா என்ன???
நீ உண்மையில் எதுக்காக அவளை பண்ணினே னு அவங்க கெஸ் பண்ணியிருக்கவே மாட்டாங்க......
உங்கம்மா ஒரு அம்மாவா நியாயமா தான் இருக்காங்க......

ஷர்மி கூட என்னென்னவோ யோசிக்குறா.....
நீ இப்போ யோசிச்சு என்ன புண்ணியம்???
போ போ போய் வேலையை பாரு......
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top