J Janavi Well-Known Member Mar 10, 2023 #3 எல்லாமே புரியுது கபாலிக்கு , அதை கொஞ்சம் மனம் விட்டு பேசலாமே சபையில் மயு ஏதோ செய்ய போறாலோ Nice update Last edited: Mar 10, 2023
எல்லாமே புரியுது கபாலிக்கு , அதை கொஞ்சம் மனம் விட்டு பேசலாமே சபையில் மயு ஏதோ செய்ய போறாலோ Nice update
S Sornam Well-Known Member Mar 10, 2023 #5 kabil's expectation to be informed is not something out of the way! Vasigaran or Jeyanthi could have informed him on prehand since he is shouldering the responsibility of his father..... Interesting epi sis
kabil's expectation to be informed is not something out of the way! Vasigaran or Jeyanthi could have informed him on prehand since he is shouldering the responsibility of his father..... Interesting epi sis
Karunya Well-Known Member Mar 10, 2023 #6 Tension panrar Mr. Kabali Shhabbaaa!!! Last edited: Mar 10, 2023
N Novel-reader Well-Known Member Mar 10, 2023 #7 கபாலிய புரிஞ்சுகிட்டு அவன் மனம் நோகாமல் குடும்பம் நடத்த இந்த ஒரு ஜென்மம் போதாது. எல்லாரையும் எப்பவும் tension - லயே நிறுத்துறான்.
கபாலிய புரிஞ்சுகிட்டு அவன் மனம் நோகாமல் குடும்பம் நடத்த இந்த ஒரு ஜென்மம் போதாது. எல்லாரையும் எப்பவும் tension - லயே நிறுத்துறான்.
MythiliManivannan Well-Known Member Mar 10, 2023 #8 இந்த முறை தவறு வசீகரனிடம்..... மாமியாரும் மருமகளும் அது என்ன நகைன்னுகூட பார்க்காமல் அவனிடம் சண்டையிடுவது சரியில்லை.... Last edited: Mar 10, 2023
இந்த முறை தவறு வசீகரனிடம்..... மாமியாரும் மருமகளும் அது என்ன நகைன்னுகூட பார்க்காமல் அவனிடம் சண்டையிடுவது சரியில்லை....