கபாலி டா... வாழ்க்கையில் ஏதாவது ஒன்றில் பற்று இருக்க வேண்டும்... ஒன்றில் பயம் இருக்க வேண்டும்... பற்றும் பயமும் இருந்தால் guilt வரும்... கறை நல்லது மாதிரி அந்த guilt தான் அன்பை உணர வைக்கும்... கபாலி ய கழுவி ஊத்தினவங்க எல்லாம் line la வந்து .... பாட்ஷா ஸ்டைல் ல கபாலி டா nu wish பண்ணுங்க...