நான் உன் நிறையன்றோ! 21

Advertisement

Novel-reader

Well-Known Member
ஆனாலும் கபாலி அதிர்ஷ்டக்காரன் தான். கடத்தினவனுக்கே அழகான பொண்ணையும் கொடுத்து அவன் சார்பாக யோசிக்கவும் செய்யற மாமனார்.
Light - ஆ ட்ரிங்க்ஸ் - ஆ? இது ஒரு சப்பைகட்டு இவனை மாதிரி ஆளுங்களுக்கு. Wife கிட்ட வாரததுனால இவன் வீடு வரைலயாமா? ஏற்கனவே terror piece தான். இதுல குடிச்சுட்டு நின்னா எப்படி பக்கத்துல வர முடியும்? அதுவும் மயூரா மாதிரி ஒரு பொண்ணால. Wife -க்கு பிடிக்காதப்ப குடிச்சுட்டு atleast அவளுக்கு எதிரிலாவது வராமல் இருக்கலாம்.
இப்பயும் அவன் கொஞ்சம் கூட அவன் செஞ்சதுக்கு வருத்தப்படலையே. இதுக்கப்புறமும் தலைவன் தன் பொறுப்பை உணருவானா இல்லை தலைவி தான் (தன்) பிழையை திருத்திக்கணுமா?!

என்னை கேட்டால் இவனையெல்லாம் காலவறையில்லாமல் அப்படியே விட்டுடனும். அதுதான் பிழை திருத்தம். அதாவது பெத்தவங்க இவளுக்கு செஞ்ச பிழைக்கு திருத்தம்.
 

Lakshmimurugan

Well-Known Member
கபாலி பெண்ணிடம் உனக்கு பேச தெரியவில்லை.இப்படியே கபாலி பேசினால் காலமெல்லாம் சந்யாசி தான்.
 

Geetha sen

Well-Known Member
கபாலிக்கு வாழ்க்கைன்னா, காதல்ன்னா என்னன்னே தெரியல மயூ நீ தான் அவனுக்கு காதலை சொல்லித்தரனும். :love::love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top