G Geetha sen Well-Known Member Feb 17, 2023 #44 கபாலி என்ன மேக்குன்னே புரிஞ்சுக்க முடியலையே. Very interesting update
V Vani Ramchander Well-Known Member Feb 17, 2023 #46 Iyoo bedroom vayilil kabaliya... naanae bayandhutteen. Pavam mayu. Oru valiya innaikku thappiyaachu.
V vijiramesh Active Member Feb 19, 2023 #48 மயூரி செல்ல பெண்ணாக இருந்தா அது அவள் வீட்டிலே. இங்கே வந்ததும் பேசி தீர்க்கலாம் இல்லையா ? அமுக்குணி மாதிரி இருந்தா என்ன பண்ண முடியும். கபாலி தவிர எல்லோரிடமும் பேச தெரிகிறதா ?
மயூரி செல்ல பெண்ணாக இருந்தா அது அவள் வீட்டிலே. இங்கே வந்ததும் பேசி தீர்க்கலாம் இல்லையா ? அமுக்குணி மாதிரி இருந்தா என்ன பண்ண முடியும். கபாலி தவிர எல்லோரிடமும் பேச தெரிகிறதா ?
Shobana selvarani Well-Known Member Feb 20, 2023 #49 Kabil over ah panranae... Time ketathaiyavathu otthukitanae..
L Lakshmimurugan Well-Known Member Feb 21, 2023 #50 பிசினஸ் வேறு, வாழ்க்கை வேறு ,என்று கபிலுக்கு யாராவது சொல்லுங்களேன்.