Ratheespriya Well-Known Member Dec 27, 2020 #16 நல்லா அழுகை வாணன் கண்ணீர்லயாவது உனது பாவம் கரைஞ்சு போகட்டும் நிலா லேசுல வாணன மன்னிக்ககூடாது டியர்
R RIYAA Well-Known Member Dec 27, 2020 #19 வாணன் நடிச்சிருப்பான்னு எனக்கு தோணல ஏன்னா அவன் அம்மா மேல உண்மையான பாசம் வைத்திருப்பவன்.... அம்மா மன்னிக்கலன்னு சொல்லும்போது அழுது நடிக்கமாட்டான்
வாணன் நடிச்சிருப்பான்னு எனக்கு தோணல ஏன்னா அவன் அம்மா மேல உண்மையான பாசம் வைத்திருப்பவன்.... அம்மா மன்னிக்கலன்னு சொல்லும்போது அழுது நடிக்கமாட்டான்