நானறியேன் உன்னை 20

Advertisement

jeevaranjani

Well-Known Member
துகில் கஷ்டப்படும்போது பாக்க பாவமா தான் இருக்கு அதுக்காகநிலாவ காரணமே இல்லாம தண்டிச்சதுக்கு இவன் தண்டனை அனுபவிச்சே ஆகனுமே வேற வழி.....

பாப்போம் நிலா இவனைமன்னிக்கிறாளா என்னனு....

ஷப்பாடா...ஒரு வழியா காதல் கடலுக்குள்ள தொபுக்கடீர்னு குதிச்சிட்டான்....

அதில மூழ்கி அவன் முத்தெடுக்கும்போது நிலா மன்னிச்சிருவா னு நினைக்கிறேன்....

பாப்போம்
 

Ratheespriya

Well-Known Member
Ivvalavu late lv purinchukiriye vaana kaiku kidaikumpothu etti uthayurathum venungumpothu kidaikama porathuthan periya adi oru manithanuku atha ippa vanan anupavikuraru ithoda mudiyumaaa unta kasdam thodarumaa?? dear
 

Saroja

Well-Known Member
எல்லாம் தெரிஞ்சு போச்சு
நிலா வெறுத்துட்டா
வாணன் இப்ப தவிக்கும் தவிப்ப
அவளுக்கு எப்படி புரிய
வைக்க போறான்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top