நதி நேசிகாவின் புயல் காற்றில் விளக்காகவே 9

Advertisement

Manimegalai

Well-Known Member
செம அத்தியாயம்
கொடூரமான குணம் கரீமாவுக்கு
ஒருத்தர் அழுகை பார்த்து சிரிப்பது..
எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு...
இவ்ளோ கடும் கோபத்திலும்
ருஹாவை கூட்டிச் செல்வது
அவள் ஆலோசனையை கேட்பது
என்று இறங்கியும் வரான்..
உன் உரிமை எங்கே:love:
என்று கேட்கிறான்...
கவிதை சூப்பர்..
சீக்கிரம் அடுத்த பதிவு தாங்க நதி...
நன்றி...
 
Last edited:

Hema27

Well-Known Member
Aryan கரெக்டா தப்பான ஆட்களையே தாக்குறான்... Van டிரைவர் பாவம்...
பொசுக்கு பொசுக்குனு துப்பாக்கிய வேற தூக்கறது. அம்ஜத் கும் ஆர்யன் கும் வித்தியாசம் இல்லைங்கிற மாதிரி நடந்துக்கிறான் பல சமயம்.
 

Hema27

Well-Known Member
செம அத்தியாயம்
கொடூரமான குணம் கரீமாவுக்கு
ஒருத்தர் அழுகை பார்த்து சிரிப்பது..
எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு...
இவ்ளோ கடும் கோபத்திலும்
ருஹாவை கூட்டிச் செல்வது
அவள் ஆலோசனையை கேட்பது
என்று இறங்கியும் வரான்..
உன் உரிமை எங்கே:love:
என்று கேட்கிறான்...
கவிதை சூப்பர்..
சீக்கிரம் அடுத்த பதிவு தாங்க நதி...
நன்றி...
கரகாட்டக்காரன் ல செந்தில் ஆள் set பண்ண மாதிரி ஆர்யன் set பண்ண ஆள் நீயா!!! :cautious:
 

Nasreen

Well-Known Member
Nice ud
Kareema enna oru kevalama gunam
Ruhana innum enna enna problem face pannanum?
Jaafar manager vanthutar, avarachum kareema leelaigala kandupidipara?
Aryan kku moolai nnu onnu irukka illaya?
Aa vu na adikira illa thuppakiya thookidaran...
Antha rendu policekaranga character eppo thaan police velaiya parkaporanga?
Seekirama ruhanavukku help panna vanga..
Ruhana pulls paavam illa
Interesting
Seekirama next epi thaanga
 

Manimegalai

Well-Known Member
கரகாட்டக்காரன் ல செந்தில் ஆள் set பண்ண மாதிரி ஆர்யன் set பண்ண ஆள் நீயா!!! :cautious:
:D:ROFLMAO:
எப்பியில் வந்ததை தான சொன்னேன்
நான் எப்போதும்
ஹீரோ ஆர்மி தான்
உங்களுக்கு தெரியும் ல:)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top