நதி நேசிகாவின் புயல் காற்றில் விளக்காகவே 17

Advertisement

Janavi

Well-Known Member
:love::love::love:
ஆர்யன்..நல்ல மாற்றம்

கரீமா பற்றி, இன்று வரை எதுவுமே தெரியதா...
Interesting sis
 
Last edited:

Manimegalai

Well-Known Member
சூப்பர் எப்பி:love::love:
ஆர்யன் ருஹாவ ரொம்ப நெருக்கமா உணர ஆரம்பிச்சிட்டான்...
அதான் ஒத்த வார்த்தையில்
நீ இருக்க சொல்லி :love::love:
மகிழ்ச்சியைத் தந்துட்டான்..
கரீமா ஏன் தான்
மிஷால் கிட்ட ருஹாவ காப்பாற்ற வேண்டிய ஹீரோ நீ எனும் அளவுக்கு அவன உசுப்பி விடுதோ....
சகுனி வேலை விடாது பார்க்குது.
கவிதை சூப்பர்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top