நதியின் ஜதி ஒன்றே! 7

Advertisement

Anu Nandhu

Well-Known Member
Adeiiii . Unga panchayadhula ean jeevi ya izhukuriga....

Yerkanavey.. Inga yaru hero nu muzhichuttu irukoam . Ithula innoru aalu entry ana thangadhu pa...

Ajay.. analum nee un friend ah mattum than yosikura..
 

Hema Guru

Well-Known Member
செம்ம
Hi friends,

Here is the next update.. Read and share your thoughts.. Thank you so much friends.. :love:



Semma... Semma... எனக்கு கல்யாண் காதல் விட கண்ணு காதல் ரொம்ப பிடிச்சிருக்கு பொண்ணு... கட்ட பஞ்சாயத்துக்காரர் கலக்கிட்டார்... செம்ம நாட்டாமை செம்ம தீர்ப்பு... But அந்த second deal தான் இடிக்குது... First epi laye ஜீவியின் ஜீவன் அஜய்னு முடிவு பண்ணியாச்சு... கொஞ்சம் பார்த்து பண்ணு கண்ணு... இல்லாட்டி கலெக்டர் கிட்ட சொல்லி அரசியல்வாதி மூலமா வக்கீல் ப்ரெண்ட் நல்ல ரவுடிய வெச்சு உன்னை kidnap பண்ணிடுவோம்
 

Sathya Velusamy

Well-Known Member
ஹலோ மிஸ்டர் சேனா வந்தமா பொண்ணு கேட்டமா போணோமானு இல்லாம தேவையில்லாம ஜீவிய ஏன் இழுக்கறீங்க......அவளுக்கெல்லாம் வீட்டிலேயே மாப்பிள்ளை இருக்கார்.‌..
உங்க பெரிய பையன் லவ்க்கு மட்டும் help பண்ணுங்க போதும்...
 
Last edited:

Suvitha

Well-Known Member
கட்டபஞ்சாயத்துகாரர் வந்த வேலையை மட்டும் பார்க்க வேண்டியது தானே? எதுக்கு சின்னதுக்கும் கட்டம் கட்டுறார்?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top