நஞ்சினாலான அமுதன் 3

Advertisement

Saroja

Well-Known Member
சண்முகம் ஏன் இப்படி இருக்காரு
சொத்து இவருக்கு மட்டும்னு சுயநலமா யோசிக்கிறாரோ

ஈசன் பெரியப்ப பேச்சுல
தாத்தாவையும் தப்பா
புரிஞ்சுகிட்டான் போல
 

Sornam

Well-Known Member
Emotional epi...can understand Esan's situation.....seeking a last resort to soothe his father!!! .... Time is a best Healer.... No doubt parents are always warm heartedly welcoming their children after some time of hatred but these siblings ,maybe for their cravings of wealth, are neglecting their blood relations!!!! . Excellent epi sis
 

Vani Ramchander

Well-Known Member
சண்முகம் மனதில் சொத்து பிரிக்கபடும்ம்னு கோவம். பாட்டி தாத்தாவுக்கு பெத்த பாசம். கிருப்பாக்கு வளர்த்தவங்க மேல பாசம். Very nice update
 

Geetha sen

Well-Known Member
சண்முகத்தின் எதிர்பால் ஈசனுக்கு கோபம்.
கிருபாவினால் கோபம் தணிகிறது.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top