SINDHU NARAYANAN
Well-Known Member
![Red heart :heart: ❤️](https://cdn.jsdelivr.net/joypixels/assets/8.0/png/unicode/64/2764.png)

சண்முகம் ஏன் இப்படி செஞ்சார்? அவன் முதல்ல நல்லா மரியாதை கொடுத்து தான் பேசி இருக்கான்... அவர் முறுக்கிக்கவும், இப்ப திருப்பி கொடுக்கிறான்.. அவனையும் குத்தம் சொல்ல முடியாது.. பாவம் ஒரு பக்கம் அப்பா நிலைமை, இன்னொரு பக்கம் கல்யாணம் ஆகாத தங்கை .. எல்லாம் சேர்த்து அவனை இப்படி ஆக்கிருச்சு போல..