தேன் சிந்துதே வானம் 4

Advertisement

sameera.alima

Well-Known Member
:love::love::love:

கழுதை முன்னால் போனால் முட்டும் பின்னால் போனால் உதைக்கும்...
அது மாதிரியே பண்ணுறடா...

உனக்கு ரொமான்ஸா வேற பேசணுமா :LOL::LOL::LOL:
எனக்கு எதுவுமே நியாபகம் இல்லை எல்லாம் மறந்துபோச்சு :ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
என்னது நினைச்சி கூட பார்க்கக்கூடாதா :p:p:p
எத்தனை நாளைக்கு னு பார்க்கத்தானே போறோம்...

ஆடுற மாட்டை ஆடி கறக்கணும்...
பாடுற மாட்டை பாடிக் கறக்கணும்...
நீ பேசாமல் இரு ஆருஷி...
அவனே வழிக்கு வருவான்...
ஓவர் a தான் பேசுறான்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top