தேன் சிந்துதே வானம் 17

Advertisement

Saroja

Well-Known Member
ஆருஷி மூத்த மருமகளுக்கான
அத்தனை தகுதிகளையுமெ
வளர்த்துகிட்டா

விஜயன் பொண்டாட்டிய
சரியா கேள்வி கேட்டு
நிறுத்தி வச்சுட்டான்
வர்ஷா பட்டு வந்துருக்கா
முழுசா புரிஞ்சு நடந்துக்குவாளானு
போக போக தான் தெரியும்

அருமையான பதிவு
 

Srichitra

Well-Known Member

:love::love::love::love::love::love:...


View attachment 10197

வானில் இப்பொழுது தேன் மழை தான்...

View attachment 10198

கூட்டுக்குடும்பம்... எல்லோராலும் விரும்பப் படுவதில்லை...

View attachment 10199

நிறைய விட்டுக்கொடுக்கனும்...
தியாகம் செய்யனும்... சகிப்புத்தன்மை... பொறுமை... மற்றவர்களின் நலனே முதலில் என்ற எண்ணங்களும் இருந்தால் சந்தோஷங்கள் நிறைந்திருக்கும்...

View attachment 10200

அந்த சந்தோஷங்களை உங்கள் கதைகளில் உணரலாம்...:love::love:

View attachment 10201

ஏதாவது ஒரு பிரச்சினை வரும்பொழுது...

View attachment 10207
உங்கள் எழுத்தை வாசித்தால்... பொறுமையும்... இன்னும் நிறைய்ய நற்குணங்கள் கிடைக்கிறது...


View attachment 10204

உங்கள் எழுத்தின் மூலம் மனதிற்கு சந்தோஷமும்... நிம்மதியும்... தெளிவும் தர்றீங்க ரம்யாராஜன்...

View attachment 10206


நன்றி...நன்றி... நன்றி...

View attachment 10205
Super words and themes
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top