தேன் சிந்துதே வானம் 17

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

ஆதவன் பெரிய கரண்டி வைத்து கிளறி....
இங்கே பிரியாணி :p:p:p
டாக்டர் அரவிந்த் வீட்டுல மாதிரி சாம்பாருக்கு கிளறலையே...

விஜயன் பொரிஞ்சுட்டனே... செம பிளான் :LOL::LOL::LOL:
என்ன ஆட்டம் போட்டா...
அங்கே இருந்தா வாயை மூடிட்டு இருக்கணும்...
இங்கேயும் எல்லோரையும் என்ன பாடுபடுத்தினா...
இவர்களையெல்லாம் வைக்கிற மாதிரி வச்சிருந்தா பேசாம இருப்பாங்க... ஓவர் ஆட்டம் அம்மா வீட்டு தைரியத்துல...
இப்போ அம்மாக்கு மருமக தயவு வேணும்னு புரிஞ்சுடுச்சு...
இதான் சரி...

வர்ஷா என்ன பேச்சு என்ன பேச்சு...
ஆனால் புத்தி வந்துடுச்சு...
கூடவே ரோஷமும் வந்துடுச்சே :p:p:p
 
Last edited:

Sugaaa

Well-Known Member

:love::love::love::love::love::love:...


10197

வானில் இப்பொழுது தேன் மழை தான்...

10198

கூட்டுக்குடும்பம்... எல்லோராலும் விரும்பப் படுவதில்லை...

10199

நிறைய விட்டுக்கொடுக்கனும்...
தியாகம் செய்யனும்... சகிப்புத்தன்மை... பொறுமை... மற்றவர்களின் நலனே முதலில் என்ற எண்ணங்களும் இருந்தால் சந்தோஷங்கள் நிறைந்திருக்கும்...

10200

அந்த சந்தோஷங்களை உங்கள் கதைகளில் உணரலாம்...:love::love:

10201

ஏதாவது ஒரு பிரச்சினை வரும்பொழுது...

10207
உங்கள் எழுத்தை வாசித்தால்... பொறுமையும்... இன்னும் நிறைய்ய நற்குணங்கள் கிடைக்கிறது...


10204

உங்கள் எழுத்தின் மூலம் மனதிற்கு சந்தோஷமும்... நிம்மதியும்... தெளிவும் தர்றீங்க ரம்யாராஜன்...

10206


நன்றி...நன்றி... நன்றி...

10205
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top