elakkiya ganesh
Well-Known Member
Congrats sis my favourite stories.....
Wowwwwவணக்கம் ப்ரிண்ட்ஸ்.....
நாகம்மை பதிப்பகத்தாரால்.... இரண்டு புக் வெளிவந்துள்ளது ப்ரிண்ட்ஸ்.... நன்றி நன்றி ப்ரிண்ட்ஸ்.... தேங்க்ஸ் போர் சப்போர்ட் ப்ரிண்ட்ஸ்....
View attachment 5655View attachment 5657
சித்ரா சிஸ்.... பானு சிஸ்... சொல்லிட்டாங்களே... ட்ரை சிஸ்....அருமை . கோயமுத்தூரில் கிடைக்குமா? சென்னை புத்தகத் திருவிழா முடிந்துதான் கிடைக்குமா?
அங்கு நான் ரெகுலராக செல்வதுதான். புத்தகத் திருவிழா முடிந்துதான் வரும் என்று சொல்லிவிட்டார்கள்சித்ரா சிஸ்.... பானு சிஸ்... சொல்லிட்டாங்களே... ட்ரை சிஸ்....
சித்ரா சிஸ்.... பதிப்பகத்துல இன்னும் அனுப்பலையாம்... இப்போ புக் எக்ஸ்சிமிஷன் வொர்க்ல பிஸியா இருக்காங்களாம்.... அதனால், முடிந்தா இந்த வாரம் அனுப்புவாங்க... இல்லை.... இந்த புக் எக்ஸ்சிமிஷன் வேலை முடிந்தவுடன் தான் சிஸ்.... (வெயிட் கரோ...... சித்ரா சிஸ்....)அங்கு நான் ரெகுலராக செல்வதுதான். புத்தகத் திருவிழா முடிந்துதான் வரும் என்று சொல்லிவிட்டார்கள்