Next epila solren sis...அருமையான ஆரம்பம்
தருண் அக்கா பையனா அவளுக்கு
ராமலிங்கம் மாமனாரா
எனக்கு என்னமோ தீக்ஷி தருண் க்கு சித்தி இல்லை அத்தையா இருப்பாளோ னு டவுட்
பையனும் அம்மாவும் மட்டும் தான்....... அப்புறம் ஏன் ஊட்டில???
பையன் வித்தியாசமா behave பண்ணுறானே.......
அப்பா அம்மா பிரிவு???
இவங்க மாமனார் மாமியார்???
இவங்க பையன் எங்கே???