Thank you Revathi dearNice ud
அவன் ஜெய்கிட்ட பேச தான் அம்புட்டு பயந்தான் பானுமா பொண்டாட்டி கிட்ட இல்லகொண்டவன் துணையிருந்தால்தான் கூரையேறி கூவ முடியும், ஜெய் தேவ் தம்பி
கட்டின பொண்டாட்டியை எல்லோரிடமும் ஏச்சும் பேச்சும் வாங்க வைத்து விட்டு நீ எத்தனை அவார்ட்ஸ் வாங்கி என்ன பிரயோஜனம், ஜெடீ?
ஏழு வருஷமா ஒருத்தர் தகவல் எதுவும் தராமல் இருந்தால் அவனை இறந்தவனாகத்தான் எல்லோரும் கருதுவாங்க
அப்போ ஜெடீ நீயி......?
அதான் உன் பொண்டாட்டியை ஒருவரும் மதிக்கலை
இனியாவது இந்த நிலைமையை மாத்து, ஜெய்
உன்னை விட சின்னவன் சத்தியன் உனக்கு புத்தி சொல்ற மாதிரி நீயி நடந்துக்கிட்டியே
உன் தம்பி சொன்ன மாதிரி இனிமேலாவது அன்னத்தை நீங்கி விடாதே, ஜெய்
ஆனால் சத்தியன் வேர்த்து விறுவிறுத்து போகும் அளவுக்கு அவன் மாமனார் வீட்டில் என்ன நடந்தது, மகேஸ் டியர்?
வெறுமனே ரம்யாவின் ஆரத்தை எடுக்க அவன் வந்த மாதிரி எனக்கு தோணவில்லைப்பா
Thank you Krishnav sisNice ud sis
அதுதான் எனக்கும் தெரியுமேஅவன் ஜெய்கிட்ட பேச தான் அம்புட்டு பயந்தான் பானுமா பொண்டாட்டி கிட்ட இல்ல
Thank you saroja sisநல்லா இருக்கு