ஜோல்னா பை - 3

Advertisement

அருமையான பதிவு :love: :love: :love: :love::love:.
அதென்னாது எப்பப் பாத்தாலும் இந்த உங்க முதுமகனையே செல்லம் கொஞ்சறீங்க:cautious::cautious::cautious:
ஜோல்னா சூப்பர். பேரனுக்கு எதிர்காலத்துக்கு தேவையான விசயங்களை விதைக்குறாரு.
தனக்கு வலிக்கிறமாதிரி பிறத்தியாருக்கும் வலிக்கும்னு பதியவக்கிறாரு. பாதிப்புகளையும் சொல்லித்தர்றாரு.
ஏம்மா சியாமி அதான் அந்த கிழவனுக்கு அத்தை பொண்ணு இருக்குன்னு சொன்னியே . இப்ப வந்ததையும் உன்னையும் பாத்து கிழவனுக்கு தொக்கா போச்சு போல சிப்பு அதுவும் வுழுந்துவுழுந்து வருது.:confused::confused::confused:
 
dhanuja senthilkumar

Well-Known Member

Thanks ma muthumaganu illa matureda elutha try
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top