ஜென்ம ஜென்மங்களானாலும் என் ஜீவன் உன்னோடுதான் 21

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
''அழகன்'' படத்துல அந்த
கண்ணாடி போட்ட பையன்
சொல்ற மாதிரி இந்த ரோஜாப்
பொண்ணு வேற வீட்டில்
பிறந்திருக்கலாம், மிலா டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
செல்வராஜ் எப்போ சிங்கம்
போல வீறு கொண்டு எழுந்து
கோமளாவை குமுறுவார்?

அந்த கண்கொள்ளா காட்சியைக்
காண, நான் நான்கு கண்களுடன்
வெகு ஆவலாய் காத்திருக்கிறேன்,
மிலா டியர்
 

mila

Writers Team
Tamil Novel Writer
அடக்கடவுளே
இந்த கோணல் புத்தி கொண்ட
கோமளவள்ளியெல்லாம்
ஒரு மனுஷிதானா,
பஸ்மிலா டியர்?
இந்த மாதிரியும் இருக்கிறாங்க பானுமா. கொல்லுற அளவுக்கு இல்லனாலும் கெடுதல் உச்ச கட்டமா பண்ணுறாங்க. அவங்க நேரடியா கொல்லாம சூனியம் செஞ்சி நோயில்ல விழ வைக்க பாப்பாங்க. recent டா கூட ஒரு சம்பவம் கேள்விப்பட்டேன்.
 
Last edited:

mila

Writers Team
Tamil Novel Writer
ஏற்கனவே பயந்து கெடக்குற
புள்ளத்தாச்சிப் பொண்ணு
அதுவும் சின்னப் பொண்ணுக்கிட்டே
போய் இந்த கோமளா
கண்டதையும் பேசுறாளே?

செல்வி பாவம்ப்பா
இரட்டைப் புள்ளைய
சுமந்துக்கிட்டிருக்கு
நல்லபடியாக செல்வி பெத்துப்
பிழைத்து வரணும் பகவானே
நம் பிராத்தனை செல்வியை காப்பாற்றும்.
 

mila

Writers Team
Tamil Novel Writer
இந்த கோமளாவின் ஊத்த
வாய் பிரகாரம் செல்விக்கு
ஏதாவது ஆச்சு........
ஏதாவது ஆச்சு........
ஏதாவது ஆச்சு........
உங்களுக்கு ஏற்கனவே
ஒரு உருட்டுக்கட்டை ரெடி
பண்ணி வைச்சிருக்கேன்,
பஸ்மிலா டியர்
வள்ளியின் ஊத்த வாயினால் ஏதாவது ஆச்சுன்னா தானே? வள்ளியே ஏதாச்சும் பண்ணா? மிலா பொண்ண விட்டுடுங்க
 

mila

Writers Team
Tamil Novel Writer
நாளைக்கு நான் நேரமே வர
முயற்சி செய்யுறேன்ப்பா,
மிலா டியர்
செல்வியையும், அவளுடைய
பிள்ளைகளையும் பார்க்க
ஆச்சுப்பத்திரிக்கு நானு
போவோணுமில்லே
கண்டிப்பா பானுமா. என்னோட மோர்னிங் பக்கெஜ் use பண்ண தான் காலைலயே ud போடுறேன். போட்ட பிறகு என் வேலைய free யா பாக்கலாம்ல. {என்ன ஒரு வில்லத்தனம் எங்க டென்ஷனா காலைலயே ஏத்த வேண்டியது. {உங்க மைண்ட் வாய்ஸ்""
 
Last edited:

mila

Writers Team
Tamil Novel Writer
இந்த கெட்ட எண்ணம் பிடித்த
கோமளவள்ளி செய்யும்
பாவமெல்லாம் அந்த நல்ல
பெண், இவள் பெற்ற ஒரே
மகள், கோமளாவின்
குலக்கொழுந்து ரோஜாவின்
தலையில்தானே வந்து விடியும்,
பஸ்மிலா டியர்?
ரோஜாவை காப்பாற்ற முயற்சி செய்யலாம். நல்லவங்களா கடவுள் கஷ்டப்படுத்தி டெஸ்ட்டு வைப்பார் கைவிட மாட்டார்.
 

mila

Writers Team
Tamil Novel Writer
''அழகன்'' படத்துல அந்த
கண்ணாடி போட்ட பையன்
சொல்ற மாதிரி இந்த ரோஜாப்
பொண்ணு வேற வீட்டில்
பிறந்திருக்கலாம், மிலா டியர்
அப்பா நல்லவரு, அம்மா கெட்டவங்க. எல்லாருக்கும் நல்ல பெற்றோர் கிடைத்தால் உலகம் அமைதி பூங்காவா இருக்குமே பானுமா
 

mila

Writers Team
Tamil Novel Writer
செல்வராஜ் எப்போ சிங்கம்
போல வீறு கொண்டு எழுந்து
கோமளாவை குமுறுவார்?

அந்த கண்கொள்ளா காட்சியைக்
காண, நான் நான்கு கண்களுடன்
வெகு ஆவலாய் காத்திருக்கிறேன்,
மிலா டியர்
கண்ணாடி போடுறத நான்கு கண்கள்னு சொல்லுறீங்களா? என்ன குசும்பு உங்களுக்கு ஒரு சப்ரைஸ் வச்சிருக்கேன் epi 24 ல.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top