nalai varuvanga dearsathya and selvi eppo varuvanga sis......
antha teaser? athu sunday
nalai varuvanga dearsathya and selvi eppo varuvanga sis......
hei..super.... ok oknalai varuvanga dear
antha teaser? athu sunday
நான் கேட்டேனா?ஹாய் கியூட்டிபாய்ஸ் இதோ அடுத்த அத்தியாயம் படிச்சிட்டு சொல்லுங்க
View attachment 2721
View attachment 2722View attachment 2723
View attachment 2724View attachment 2725
சாருலத்தவ ஏற்கனவே தெரியும். இப்போ இங்க அருண்? வருண்? மல்லிகை? முல்லை? யாருங்கறத உங்க சொய்ஸ்க்கே விட்டுடுறேன்.
இதனால ஆல் ரீடர்ஸுக்கு சொல்லிக் கொள்ள விரும்புவது என்ன வென்றால் இன்னைக்கி சத்யா, செல்வி வரமாட்டாங்க.
யாராச்சும் உருட்டுக் கட்டையோட மிலாவை தேடுறதா இருந்தால் வீட்டுப் பக்கம் வந்துடாதீங்க மிலா லக்கேஜ் ஓட பஸ் ஏறிட்டதாக நம்பகமான தகவல் வெளியாகி இருக்கு.
Mila's Jenma Jenmangalaanaalum En Jeevan Unnodu Thaan 16
மறக்காம like பண்ணுங்க
சீக்கிரமாக வந்து செல்வியைஹாய் கியூட்டிபாய்ஸ் இதோ அடுத்த அத்தியாயம் படிச்சிட்டு சொல்லுங்க
View attachment 2721
View attachment 2722View attachment 2723
View attachment 2724View attachment 2725
சாருலத்தவ ஏற்கனவே தெரியும். இப்போ இங்க அருண்? வருண்? மல்லிகை? முல்லை? யாருங்கறத உங்க சொய்ஸ்க்கே விட்டுடுறேன்.
இதனால ஆல் ரீடர்ஸுக்கு சொல்லிக் கொள்ள விரும்புவது என்ன வென்றால் இன்னைக்கி சத்யா, செல்வி வரமாட்டாங்க.
யாராச்சும் உருட்டுக் கட்டையோட மிலாவை தேடுறதா இருந்தால் வீட்டுப் பக்கம் வந்துடாதீங்க மிலா லக்கேஜ் ஓட பஸ் ஏறிட்டதாக நம்பகமான தகவல் வெளியாகி இருக்கு.
Mila's Jenma Jenmangalaanaalum En Jeevan Unnodu Thaan 16
மறக்காம like பண்ணுங்க
எல்லாம் அந்த teaser எந்த epi யோடாது என்று சொல்லாம விட்டதுல வந்தது பானுமாநான் கேட்டேனா?
இந்த சாருலதா பேராசைப்
பேயைக் கூட்டிக்கிட்டு வரச்
சொல்லி நான் கேட்டேனா,
மிலா டியர்?
அங்கன கொள்ளிவாய்ப் பிசாசு
கோமளவள்ளியக்கா வாங்கிக்
கொடுத்த மாத்திரையை
அருமை ஆத்துக்காரர்
சத்யதேவ் கண்டுபிடிச்சு
ஆசைப் பொஞ்சாதி-ன்னு
கொஞ்சம் கூட ஒரு பாசம்,
நேசம், லவ்வு இல்லாமல்
என்னவெல்லாம் பேசி
செல்விக் கண்ணுவை
எப்படியெல்லாம் பாடுபடுத்தப் போறானோன்னு பதக்கு
பதக்குன்னு நெஞ்சாங்கூட்டிலே
கிலியான கிலியா இருக்கு
இதிலே கூத்திலே கோமாளியாட்டம்
இந்த சாருலதா இப்போ
இங்கே தேவையா, மிலா டியர்?
இதெல்லாம் ரொம்பவே
அநியாயம், அக்கிரமம்
பஸ்மிலா டியர்
சீக்கிரமாக வந்து செல்வியை
சத்யாவிடமிருந்து திட்டோ
or அடியோ வாங்காமல்
காப்பாத்துங்க, மிலா டியர்
ஆமாம், எனக்கு ஒரு சந்தேகம்,
மிலா டியர்
நம்ம செல்விக்கண்ணு
கோணல் புத்திக்காரி கோமளா
வாங்கித் தந்த மாத்திரையை
தின்னாளா இல்லையா?
வந்தது மரகதம் with ரோஜாஇங்கிட்டு ஏற்கனவே புருஷனும்
பொஞ்சாதியும் சண்டைக்
கட்டிக்கிட்டு நிக்கோச் சொல்ல
அந்த ஆட்டக்காரி கோமாளி
கோமளா எதுக்கு மவளையும்
கூட்டிக்கிட்டு வர்றாள்,
மிலா டியர்?
இன்னும் குட்டையைக்
குழப்பவா?
அப்போ உங்களுக்கு பெரிய
உருட்டுக்கட்டை நிச்சயம்
உண்டு, மிலா செல்லம்