ஜீவ தீபங்கள் -8

Advertisement

P.Barathi

Well-Known Member
:love::love::love::love:
ப்ரியாவுக்கு கள்ளமில்லா பிள்ளைமனம்.
ஆதவன் எதுக்கு வந்திருக்கானு தெரிஞ்ச பிறகு உத்ரா உடைந்து போகாம பாலனோட தங்கையா தைரியமா சமாளிப்பாளா?
 

Krishnanthamira

Writers Team
Tamil Novel Writer
உத்ராவுக்கு ஆதவனே தானே. ஒருவேளை ஏதாவது surprise - ஆ foreign - ல படிச்சுட்டு... No..No.. Business பார்க்கிற அத்தான்
( அத்தை பையன் ) வந்து குதிப்பானோ?

வைத்திய நாதன் எத்தனை கேவலமான மனிதன் என்று புரியுது. பாலனுக்கு எதுவும் step siblings இருக்கா இல்லையா தெரியலையே.

உத்ரா கொஞ்சம் sensible - ஆ யோசிமா. நீ love பண்ணறவன் அதுக்கு worth - ஆன்னு பார்த்து தெரிஞ்சுக்கோ.

பாலனுக்கு ஆனாலும் ரொம்ப சத்திய சோதனை தான் இந்த ப்ரியாவால. கெளதம் இன்னும் என்ன செய்யப் போறானோ?
Tej nalla paiyan la uthra vida periya paixana irundha nalla irundhrukum
 

Krishnanthamira

Writers Team
Tamil Novel Writer
ஆதவனும் துர்காவும் புண்ணியம் செய்திருந்தால் உத்ரா மனைவி/மருமகள்…பாவம் செய்திருந்தால் சுதா தான் இவர்களுக்குச் சரி:)
சுதாவின் பேச்சிலேயே தெரிகிறது she has the controlling tendencies…
ஆதவன்+சுதா= தனிக்குடித்தனம் or மாமியார் மருமகள் சண்டை :unsure:
Maybe Aathavan deserves Sutha for his cunning behaviour :mad:
Maybe la ila he only deserves her
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top