ஜீவ தீபங்கள் -5

Advertisement

Novel-reader

Well-Known Member
எப்படிப்பட்ட ஆத்திரக்கார மடையன் ஆதவன்- அவனையெல்லாம் கல்யாணம் பண்ணி வாழ ஆசைப்படுற ஒரு பொண்ணு, அதை எப்படியாவது நடத்தி வைக்க நினைக்கிற அண்ணன் - இதுங்கெல்லாம் என்ன design - னோ?

டேய் வருண், இங்க வந்து கொஞ்சம் உன்னோட மாமா பையனுக்கு அவனோட style - லயே புத்தி சொல்லுடா. உங்கண்ணன் இப்ப அதுக்கெல்லாம் சரிப்பட்டு வரும் mood ( mode )- ல இல்லை. அந்த மடயனை மாப்பிள்ளையா நினைக்க போய் பொறுமையா பேசிட்டு இருக்கார் hero.

கதையைத் தாண்டி, இப்படி பொண்ணுங்க படிப்பு பாழாய்ப் போற விஷயம் தான் ரொம்ப வருத்தமா இருக்கு. நிஜத்துல யாரு வந்து படிக்க வைக்கறாங்க?
 
Last edited:

Shaloo Stephen

Well-Known Member
Nice epi dear.
Yedi priya nee kochu kutty am,Gotham vera blackmail seyuraan,un mama unna than blame pannurar,unnakku 4 1/2 kollam potta effort waste aagan ishttam illa,granny's kum ishttam,athu kondu antha bouncer ye kalyanam katti ko,unn annan kannaal ambu vidan thudangi,veegam avan mandayillum bulb eriya aarambichudum, avanda amma vum convince aagidum,pinnae uthra route tum clear.....problem solved.
Enna ennal avanonu marakkaam paadilla nu nee solli yathu antha mandayan kettu allo athu kondu unda life start seyaan korachu samayam aavum.
Vidu paarthukalaam......shinchan group la sertthu ivalu kocha???? valarntha kutty ah ?????nu mandaikku maniyadika vachudalam.
Ellam namada kayil thane.
Nee ippadiye loosu pola behave pannu veegam avanum loosu aavum... pinne A=B nu problem solved, hence proved ,nu full stop vaaikkaam.
 

amuthasakthi

Well-Known Member
லூஸு ஆதவன்...தங்கைய இப்படி பேச்சு பேசி அவளாவே எதுவும் பண்ண வச்சிருவான் போல...அவளும் கொஞ்சம் யோசிச்சு சொல்லிருக்கலாம் தான்...ஆனா அதுக்கு இவ்வளவு பெரிய சிக்கல்ல விடும்னு அவளும் எதிர்பார்த்திருக்க மாட்டா தானே
 

Surya Palanivel

Well-Known Member
Gowtham family இத்தோட விடுவாங்களா? ஆதவனுக்கும் பொறுமைக்கும் ரொம்ப தூரம் போல. இந்த மாதிரி ஆட்களால பெண்களோட படிப்பு பல சமயங்கள்ள கேள்வக்குறி ஆக்கிடறாங்க. உத்ராவ என்னைக்கு இவன் புரிந்து!!??
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top