ஜீவ தீபங்கள் -29

Advertisement

Rianya

Well-Known Member
Super epi. Aadhavan correctly follows the saying distance leads to enchantment. Happy to see Uthra happy. Last line about conscience is so good. Same with balans dialogue about revenge. The best form of revenge is not doing the same mistake as the other but by living a life with integrity even when an opportunity presents itself. Poor Varun and Sowmya. He has to work hard to win her trust again. For sowmya too its not going to be easy to forgive. There is no justification to what varun did but sowmya should understand where he comes from. Some things are forgivable if we understand the reasoning behind a person's behaviour. Hope sowmya gives a chance to Varun and Balan too forgives. Nalla pottu sathiyachu, avanum realise pannadhukaprum people should forgive. As Gregory says in shantaram, "We live on because we can love and we love because we can forgive"
 

Novel-reader

Well-Known Member
வருண் பற்றிய இறுதி வரிகள் மிக அருமை.

ஆதவா, எப்படிடா இப்படின்னு உத்ராவுக்கு வரும் shock எனக்கும் வருது. கவலையே படாத போயும் போயும்போயும் இவனையா love பண்ணினோம்ன்னு நினைச்சு உத்ரா அவ lover - ஐ total - ஆ மறந்துட்டா. இப்ப அவ மனசு முழுக்க அவளோட அடாவடி சிடுமூஞ்சி புருஷன் தான்.
ஆமா மொட்டை மாடி குளிர்ல, நீ பிறை நிலாவை பார்த்துகிட்டு இருந்த போது சுதாகிட்ட இருந்து உனக்கு எத்தனை msg வந்துச்சு. அதை எண்ணி சொல்லு.

பாலன் போற போக்குல ஆதவனோட சேர்த்து பிரியாவையும் இல்ல கிண்டல் பண்ணிட்டு போறான். அதை பிரியா கேட்காமல் போய்ட்டாளே.

சௌம்யா உன் நியாயம் தாண்டி உன் அப்பாவும் உங்க குடும்பமும் செஞ்சதுக்கு கொஞ்சமாவது வருந்து. பாலன் மாதிரி ஒரு நியாயஸ்தான் கூட உன் வீட்டுல இல்லாததுக்கு வெட்கப்படு. முன்னாடி புரியாவிட்டாலும் இப்ப இந்த வீட்டுக்கு வந்து இருக்க தொடங்கிய பின்ன, இங்க உள்ள மனுஷங்களோட நல்ல குணத்தை பார்த்த பின்ன கூடவா வருண் செஞ்சதுக்கு பின்னாடி இருப்பது அவனோட கோவம் தான், துரோகம் இல்லைன்னு உனக்கு புரியலை? அவன் உன் மூலமாக உன் குடும்பத்தை தண்டிக்க மட்டுமே நினைச்சா அதற்கு எதுக்கு Register marriage பண்ணனும்? யோசி. முன்னோர் பாவமும் புண்ணியமும் நம்மளோடு வரதான் செய்யும். அதை ஏத்துக்கிட்டு நம்மை பக்குவப்படுத்தி வாழ்ந்தா நமக்கு நல்லது. இல்லைனா நஷ்டம் நமக்கு தான்.

உத்ரா பத்தியெல்லாம் நீ பேசக்கூடாது. அவ அவளோட அண்ணனோட கெளரவத்துக்காக எதையும் செய்யக்கூடிய பொண்ணு. நீ பகை வீட்டு பையன் என்று தெரிஞ்சு வீட்டுக்கு தெரியாமல் கல்யாணம் செய்ய முடிவெடுத்த பொண்ணு. So உன் முடிவு தரும் பலன் அவளுக்கு எப்படி வரும். அவ வாழ்க்கையை பற்றி எதுவும் தெரியாமல் எப்படி நீ அவளைப் பத்தி பேசலாம். நீ இருக்குற நிலைமை உன்னை காப்பாத்திகிட்டு இருக்கு.
 

amuthasakthi

Well-Known Member
அடேய் ஆதவா உன் performance ல எனக்கு heart attack வந்திருச்சு.....ஆனாலும் இது அந்தர் பல்டி ஆ இருக்கே......
அவன் performance பார்த்து எனக்கும் லைட்டா வந்திருச்சு :LOL:
 

laksh

Well-Known Member
Thank you so much friends.



:):):):):)

Please read and share your thoughts.
Aarumai Aarumai
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top