ஜீவ தீபங்கள் -21

Advertisement

Saroja

Well-Known Member
பாலா எத்தனை அருமையான அண்ணன்
வருண் சும்மா அதிரடில
எல்லாம் நடக்கும்னு நினைப்பு

அண்ணன் கேள்விக்கு
பதில் சொல்லு தம்பி
 

P.Barathi

Well-Known Member
பாலன் இவ்வளவு சொன்னபிறகும் வருண் இப்படி குதிக்கிறான். இப்ப அவனோட செய்கைய பத்தி என்ன சொல்லப்போறான். உத்தராவுக்கு ஆதவன் மேல ரொம்ப நம்பிக்கை, ஆதவன் அதை காப்பாத்துவானா?.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top