ஜீவ தீபங்கள் -19

Advertisement

Geetha sen

Well-Known Member
அடேய் வருண் நீ பண்ணது சரியா.
கௌதம் அம்மாட்ட பேசுவரும், அவர் வருந்துவதும் அருமை.
பாலன் பிரியா Jodi அழகோ அழகு.
very interesting epi
 

தரணி

Well-Known Member
என்னடா அண்ணா கிட்ட சொல்லாம எதுக்கு இந்த முடிவு.... உன் அண்ணா கிட்ட சொல்லாம நீ செய்யுற 2வது விடயம் முதல் ஆதவன் இப்போ சௌமி.... என்ன என்ன ஆக போகுதோ
 

Novel-reader

Well-Known Member
❤️❤️❤️

அந்த வீட்டாளுங்க எவ்வளவு பிரச்சனைகளை கொடுத்துக்கிட்டு இருக்காங்க, இது தெரிஞ்சே வருண் இப்படி பண்ணிட்டானே... ஒருவேளை தன்னோட காதலுக்கு வீட்ல சம்மதம் கிடைக்காதுன்னு நினைச்சிட்டானோ?
பாலன் & பிரியா பேசுறது அழகு...

இந்த வீடியோவை பாலனுக்கு கண்டிப்பாக போட்டு காட்டணும். அப்படியாவது அவன் பிரியா எதிர் பார்க்கிற reaction கொடுப்பானோ என்னவோ.
 
Last edited:

Novel-reader

Well-Known Member
ஐயோ வருணுக்கு எதுவுமே சரியா செய்ய வராதா?

போன update - ல தான் பூபதி துரோகதிற்கு ஒரு வழி பிறந்தது. அடுத்து நீயா? பாவம்டா பாலன்.
இந்த ஆத்திரக்கார கிறுக்கன் அவங்க அப்பா ஜாடையில் எந்த வேலையும் செய்யாமல் இருந்தால் சரி.

பிரியா cute.. cute.. cute.
யோவ் ஹீரோ, ஆனாலும் இவ்வளவு control எல்லாம் ஆகாதுய்யா. நீயும் குடுக்க மாட்ட. அவளே (தைரியமா) ஆசையா ஏதாவது குடுக்கறதுக்கான lenience - ம் காட்ட மாட்ட.

கெளதம் அம்மா சொல்லுவதை அவன் மதிச்சு கேட்கணுமே.
 

Surya Palanivel

Well-Known Member
அட பக்கி பயலே வருண். இவன என்னால இந்த விசயத்தில் நம்பவே முடில. இவன் இப்ப ஏமாற்றி இருக்கிறது சௌம்யா (குடும்பம் )வையா இல்ல பாலனையா?அப்டி பழிவாங்க marriageனாலும் பாலன் won't encourage Varun in this. எப்டி இருந்தாலும் பாலனுக்கு பிரச்சனை மேல பிரச்சனை. And பிரியா madam வேற தவிக்க விடப்போறாங்களாம்.
பாலன் கௌதம் பிரச்சனையையும் business license விஷயத்தையும் smoothஆ handle பன்னிட்டான். இனி வந்துருக்க பிரச்சனை யை என்ன செய்ய போறானோ ? Hero னா இப்டியாப்பா அடுத்தடுத்து பிரச்சனை வரனும்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top