ஜீவ தீபங்கள் -15

Advertisement

Novel-reader

Well-Known Member
மாமியார் மெச்சின மருமகள் இல்லை, மருமகள் மெச்சிய மாமியார் இல்லை

இது தான் காலகாலமா சொல்ற பழமொழி ;)
பிரியாவும் அவளோட மாமியாரும் இதுக்கு விதி விலக்கா இருக்க தானே செய்யறாங்க. May be அத்தைங்கிற சொந்தத்தால இருக்குமோ?
 

Surya Palanivel

Well-Known Member
பிரியாவும் அவளோட மாமியாரும் இதுக்கு விதி விலக்கா இருக்க தானே செய்யறாங்க. May be அத்தைங்கிற சொந்தத்தால இருக்குமோ?
கண்டிப்பாக..And துர்காக்கு முன்னாடியே பிரகதீஸ்வரி குடும்பத்து மேல ஒரு aversion இருக்குல்ல நாத்தனார் ன்றதால
 

Nachu

Well-Known Member
அருமை ரேணு dear.
அதானே..... இந்த ஆதவனாவது திருந்துறதாவது??
எங்கேயோ ஏதோ இன்சிடென்ட் நடந்தா தான் இவனுக்கும் "உரைக்கும்" போல?? இல்லைனா வள் வள் ன்னு "குரைக்க "தான் தெரியும் போல??
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top