mila Writers Team Tamil Novel Writer Jul 2, 2020 #1 ஹாய் க்யூட்டிபைஸ் இதோ அடுத்த அத்தியாயம் படிச்சிட்டு சொல்லுங்க செவ்வானில் ஒரு முழு நிலவு 12
S sana Active Member Jul 2, 2020 #3 mila said: ஹாய் க்யூட்டிபைஸ் இதோ அடுத்த அத்தியாயம் படிச்சிட்டு சொல்லுங்க View attachment 6723 செவ்வானில் ஒரு முழு நிலவு 12 View attachment 6724 Click to expand... I'm 2nd. Nice
mila said: ஹாய் க்யூட்டிபைஸ் இதோ அடுத்த அத்தியாயம் படிச்சிட்டு சொல்லுங்க View attachment 6723 செவ்வானில் ஒரு முழு நிலவு 12 View attachment 6724 Click to expand... I'm 2nd. Nice
R RajiChele Well-Known Member Jul 2, 2020 #5 Nice ud mila sis!!! Hariharan ena ivalo periya ke diya irukan!!! Ithu matum iga therinchuchuena seivano???
Nice ud mila sis!!! Hariharan ena ivalo periya ke diya irukan!!! Ithu matum iga therinchuchuena seivano???
J jeevaranjani Well-Known Member Jul 2, 2020 #7 விளக்கமாறுக்கு பேர் பட்டுக்குஞ்சமாம்.... இந்தா நாதாரிக்கு ஹரிஹரன் ற அழகுப் பேர் தேவையா என்ன....முள்ளம்பன்றினு வச்சிருக்கலாம் மிலாடியர்....போங்க....ச்செய் ஒரு பொண்ணுக்கு அம்மா அப்பாஇல்லைனா எம்பூட்டு கஷ்டம்எம்பூட்டு பருந்துகள்...பாவம் யா இந்த பொண்ணுங்க இனமே.....
விளக்கமாறுக்கு பேர் பட்டுக்குஞ்சமாம்.... இந்தா நாதாரிக்கு ஹரிஹரன் ற அழகுப் பேர் தேவையா என்ன....முள்ளம்பன்றினு வச்சிருக்கலாம் மிலாடியர்....போங்க....ச்செய் ஒரு பொண்ணுக்கு அம்மா அப்பாஇல்லைனா எம்பூட்டு கஷ்டம்எம்பூட்டு பருந்துகள்...பாவம் யா இந்த பொண்ணுங்க இனமே.....
S Saroja Well-Known Member Jul 2, 2020 #8 கேவலமான பிறவி இந்த ஹரிஹரன் நாயி இவென உயிரோடு எரிக்கனும் பார்கவி மாட்டிப்பாளா
Vasanthinadarajan Well-Known Member Jul 2, 2020 #9 சூப்பர் பதிவு. ஹரிஹரனுக்கு பார்கவி கேட்குதா??? பார்கவியை வைத்து ஆளுக்கு ஒரு பிளான் பண்ணுறாங்க!!!
N Nanda Well-Known Member Jul 2, 2020 #10 nice epi sis hariharana enna seiyyalam parkavikku entha kashtamum varakoodathu