சுட்டெரிக்கும் சூரியனை குளிர்தென்றலாய் அணைத்தவளே 3

#2
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
மதுஷா டியர்

சஷ்டிகாதேவிக்கும் ஆதிரனுக்கும் ஜோடி இருக்கு
அப்போ மத்தவங்களுக்கு?
ஏண்டாப்பா அக்னி அம்பி
ஆறு வருஷமா லவ்வான லவ்வு பண்ணுறவன் அவளோட அப்பா கார்முகிலனிடம் போய் பொண்ணு கேட்டு கல்யாணம் பண்ண வேண்டியதுதானே
எந்த பூனை குறுக்கே போனதோ?
 




Last edited:

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

New Episodes

Advertisement