நானும். இதையே தான்,ஃபீல் பண,ணினேன்,....
Good start.......
பிசினஸ் family...... எப்போவும் டென்ஷன் தான்......
என்னாச்சு ரெண்டு பேருக்கும்???
Watermark ரொம்ப dark க்கா இருக்கு.....
Tab ல read பண்ண கஷ்டமா இருக்கு......
உங்களுடைய "சுகமான
புது ராகம்"-ங்கிற அழகான
அருமையான புதிய லவ்லி
நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
ஸ்ரீஜோ டியர்
Yes you are correct mam