சிவப்பிரியாவின் அஞ்சனின் கீர்த்தனை - 6

Advertisement

Hema Guru

Well-Known Member
பழி ஓரிடம் பாவம் ஓரிடம் என அருணும் அவ அம்மாவும் பண்ணின தப்புக்கு அஞ்சன் என்ன பண்ணுவான் ?கீர்த்தனை அவனை நடத்தும் விதம் மிகவும் தப்பு....
 

தரணி

Well-Known Member
அஞ்சனா நீயா டா இது... இம்புட்டு பொறுமை உனக்கு இருக்கா....

அருண் என்ன தான் உன் பிரச்னை
 

Sivapriya

Writers Team
Tamil Novel Writer
பழி ஓரிடம் பாவம் ஓரிடம் என அருணும் அவ அம்மாவும் பண்ணின தப்புக்கு அஞ்சன் என்ன பண்ணுவான் ?கீர்த்தனை அவனை நடத்தும் விதம் மிகவும் தப்பு....

உண்மை தெரிஞ்சா ரிவர்ஸ் ஆனாலும் ஆகிடும் :(
 

Sivapriya

Writers Team
Tamil Novel Writer
அஞ்சனா நீயா டா இது... இம்புட்டு பொறுமை உனக்கு இருக்கா....

அருண் என்ன தான் உன் பிரச்னை
அவனே அவனே! இப்போ தான பேச்சு வார்த்தை வந்திருக்கு போக போக தெரிஞ்சிடும் அவன் லட்சணம் :LOL:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top