சிவப்பிரியாவின் அஞ்சனின் கீர்த்தனை - 24 {Pre-final}

Advertisement

Sivapriya

Writers Team
Tamil Novel Writer
கீர்த்தி முழுசா சமாதானம் ஆகிட்டா... ஆனால் அஞ்சனுக்கு அப்பப்போ அருண் நியாபகம் வரத் தான் செய்யுது.....

கீர்த்தியை விட அஞ்சனுக்கு அருணை மறக்குறது கஷ்டம் தான். ஏமாற்றம் வடுவா மனசுல எப்போதும் இருக்கும்.
அஞ்சன் கீர்த்தி வாழ்க்கை சந்தோஷமாக மாறிட்டு.....

அருண் விஷயம் கொஞ்சம் கஷ்டமாக தான் இருக்கு.... இவரு மகன் சந்தோஷமா இருக்கணும் என்று அவனை வயசான பாட்டியோடு ஊரை விட்டு துரத்தினது ஒரு மாதிரி இருக்கு.....
இங்க எல்லாருமே அவங்கங்க நிலையில் சரின்னு தோன்றதை செயுற இயல்பான தன்னலம் மிக்கவர்களே..

மிக்க நன்றி உங்கள் கருத்துக்கு :love::love:
 

Sivapriya

Writers Team
Tamil Novel Writer
Nalla change anjan kitta..tatoova paarthum mood out aagama samalichittan...rendu perum overcome pannittanga andha past love Storya...romba kazhtam thaan ithellam...practicala konjam kazhtam thaan...keerthi konjam valanju kuduthu...murukittu nikkama irundhadhala serndhuttanga...illeina pirivudhaan...
இரு கரம்தான் ஓசை எழுப்பும். மிக்க நன்றி :love::love:
 

P.Barathi

Well-Known Member
எப்படியோ ரெண்டுபேரும் இதுதான் வாழ்க்கை துணைனு ஏத்துக்கிட்டாங்க. அப்பப்போ வர மன காயத்தை, கஷ்டத்தை சரிபடுத்திக்கிறாங்க.
சிவா பாவந்தான், அவன் எடுத்த தவறான முடிவால அடிவாங்கி, வேலைய வீட்டு, ஊரைவிட்டு மனக்கஷ்டத்தோட போற நிலை.
 

Saroja

Well-Known Member
அப்பாடி ஒரு வழியா
முறைச்சு கடிச்சு புடிச்சுனு
ஒண்ணு சேந்தாச்சு
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top