சிவப்பிரியாவின் அஞ்சனின் கீர்த்தனை - 23

Advertisement

Sivapriya

Writers Team
Tamil Novel Writer
Nice update ma
Wonderful narration. Vaarthaigal valiyai kodukkum, pinnacle vazhi pirakkum.
ஒரு முடிவோடு அவ‌பேச்சு
இவன் முடிவு புரிஞ்சுக்க
குருங்கை பேச்சு

இனி ரெண்டு பேரும் சேர்ந்து
வசந்த கால காதல் பேச்சு
இருக்கனும்
Anjan evalo sweeta yosikkiraan...romba romba cute character...avan Anni great ...avanukku ivvalavu azhaga puriya vekkiraanga...kaadhal oruththar Meladhaan varum....but adhukhu munnala varuvadhellam anubhavam...classic explanation...
இந்த பிரிவு இரண்டு பேருக்கும் மத்தவங்களை புரிய வச்சதை விட அவங்களோட மனசை அவங்களுக்கே புரிய வச்சிருக்கு .....

இரண்டு பேரும் தங்களுக்கு எது தேவை இனி அவங்க வாழ்க்கையை எப்படி கொண்டு போகணும் என்று தெளிவு வந்திருக்கு ......

குருங்கை நல்ல தோழியாக இருந்து சரியா வழி நடத்துறா ...

கீர்த்தி கவனமா வார்த்தைகளை பயன்படுத்தி தன்னோட மனநிலைய புரிய வச்சுட்டா....


அஞ்சனும் கீர்த்தியை புரிஞ்சிக்கிக்க ஆரம்பிச்சுட்டான்......
Nice update Priya.
Super Anjan sariyaana muraiyil yosikka thodangi irukkiraan nallathe nadakkattum
மிக்க நன்றி :love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top