சிவப்பிரியாவின் அஞ்சனின் கீர்த்தனை - 23

Advertisement

Saroja

Well-Known Member
ஒரு முடிவோடு அவ‌பேச்சு
இவன் முடிவு புரிஞ்சுக்க
குருங்கை பேச்சு

இனி ரெண்டு பேரும் சேர்ந்து
வசந்த கால காதல் பேச்சு
இருக்கனும்
 

priya raghavan

Well-Known Member
Anjan evalo sweeta yosikkiraan...romba romba cute character...avan Anni great ...avanukku ivvalavu azhaga puriya vekkiraanga...kaadhal oruththar Meladhaan varum....but adhukhu munnala varuvadhellam anubhavam...classic explanation...
 

உதயா

Well-Known Member
இந்த பிரிவு இரண்டு பேருக்கும் மத்தவங்களை புரிய வச்சதை விட அவங்களோட மனசை அவங்களுக்கே புரிய வச்சிருக்கு .....

இரண்டு பேரும் தங்களுக்கு எது தேவை இனி அவங்க வாழ்க்கையை எப்படி கொண்டு போகணும் என்று தெளிவு வந்திருக்கு ......

குருங்கை நல்ல தோழியாக இருந்து சரியா வழி நடத்துறா ...

கீர்த்தி கவனமா வார்த்தைகளை பயன்படுத்தி தன்னோட மனநிலைய புரிய வச்சுட்டா....


அஞ்சனும் கீர்த்தியை புரிஞ்சிக்கிக்க ஆரம்பிச்சுட்டான்......
 

Sivapriya

Writers Team
Tamil Novel Writer
மிக மிக அருமையான எழுத்து நடை.... தெளிவான மன வெளிப்பாடு... சுய அலசல்.... இனிய கீர்த்தனை தான் இனி....
Ipa than anju correct a yosikiran
இப்போ தான் இரண்டு பேரும் தெளிவான பாதைல போறாங்க.....nice update
அருமை
Arumaiyana pathivu dear (y) (y) (y)
Ithai naanum vazhimozhihiren
மிக்க நன்றி :love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top