Hema Guru
Well-Known Member
இந்த நேர்மை எனக்கு ரொம்ப பிடிச்சி இருக்குசின்ன வயதில் தோன்றும் சில பொசசிவ் உணர்வுகள் வளர வளர
அனுபவத்தில் புரிதலில் காலப்போக்கில் மாறிவிடும் இவனுக்கு மாறலா அதுதான் பிரச்சனை. மத்தபடி ஹீ ஈஸ் அ குட் பாய்
இந்த நேர்மை எனக்கு ரொம்ப பிடிச்சி இருக்குசின்ன வயதில் தோன்றும் சில பொசசிவ் உணர்வுகள் வளர வளர
அனுபவத்தில் புரிதலில் காலப்போக்கில் மாறிவிடும் இவனுக்கு மாறலா அதுதான் பிரச்சனை. மத்தபடி ஹீ ஈஸ் அ குட் பாய்
அதெல்லாம் உல்ட்டாவா மாறிடும் டியர். இப்படி விறைப்பா சுத்துற ஆளு எல்லாம் பெட்டி பாம்பா அடங்கிடுவானுங்ககீர்த்தி தான் இவன்கிட்ட மாட்டி என்ன பாடுபடுவாளோ.. கீர்த்தியை பார்த்த பாவமா இல்லையாThank you for your support
அதெல்லாம் உல்ட்டாவா மாறிடும் டியர். இப்படி விறைப்பா சுத்துற ஆளு எல்லாம் பெட்டி பாம்பா அடங்கிடுவானுங்க