சிங்கள பெயர்.Nice..
ud....எப்போ வரும்
பேரெல்லாம் வித்தியாசமா இருக்கே....
சீக்கிரம் ஆரம்பிக்கணும். பார்க்கலாம்.
சிங்கள பெயர்.Nice..
ud....எப்போ வரும்
பேரெல்லாம் வித்தியாசமா இருக்கே....
yesNice Is Hero a Srilangan?
நன்றி டியர்Nice. Vaalththukkal mila ma
ஆனால் அது கேக்க ரொம்ப நல்லா இருக்கும் சிஸ்டர்... எனக்கு ரொம்ப பிடிக்கும்... கொஞ்சம்மா வந்தா கூட போதும் சிஸ்டர்...இலங்கை தமிழ் எனக்கே சரியா தெரியாது டியர். எழுதினா நிறைய பேர் புரியாது என்று கம்பளைண்ட் பண்ணுறாங்க சோ ஒரு சில வார்த்தைகளை மட்டும் பாவிக்க நினைக்கிறேன் பார்க்காலம்.
i will try இலங்கை தமிழ்ன்னு நீங்க சொல்லுறது யாழ்ப்பாண தமிழ்? இவங்க மலைவாழ் மக்கள் ரொம்ப வித்தியாசம் இல்ல.ஆனால் அது கேக்க ரொம்ப நல்லா இருக்கும் சிஸ்டர்... எனக்கு ரொம்ப பிடிக்கும்... கொஞ்சம்மா வந்தா கூட போதும் சிஸ்டர்...
It's ok dear... எனக்கு அது பிடிக்கும் அதனால கேட்டேன்... நீங்க கதைக்கு எப்புடி இருந்தால் நல்ல இருக்கோமோ அப்படியே பண்ணுங்க...i will try இலங்கை தமிழ்ன்னு நீங்க சொல்லுறது யாழ்ப்பாண தமிழ்? இவங்க மலைவாழ் மக்கள் ரொம்ப வித்தியாசம் இல்ல.