சாரு and லஹிரு intro & teaser

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
Nice..
ud....எப்போ வரும்
பேரெல்லாம் வித்தியாசமா இருக்கே....
சிங்கள பெயர்.
சீக்கிரம் ஆரம்பிக்கணும். பார்க்கலாம்.:):)
 

Kala Sathishkumar

Well-Known Member
இலங்கை தமிழ் எனக்கே சரியா தெரியாது டியர். எழுதினா நிறைய பேர் புரியாது என்று கம்பளைண்ட் பண்ணுறாங்க சோ ஒரு சில வார்த்தைகளை மட்டும் பாவிக்க நினைக்கிறேன் பார்க்காலம்.:):)
ஆனால் அது கேக்க ரொம்ப நல்லா இருக்கும் சிஸ்டர்... எனக்கு ரொம்ப பிடிக்கும்... கொஞ்சம்மா வந்தா கூட போதும் சிஸ்டர்...
 

mila

Writers Team
Tamil Novel Writer
ஆனால் அது கேக்க ரொம்ப நல்லா இருக்கும் சிஸ்டர்... எனக்கு ரொம்ப பிடிக்கும்... கொஞ்சம்மா வந்தா கூட போதும் சிஸ்டர்...
i will try :):)இலங்கை தமிழ்ன்னு நீங்க சொல்லுறது யாழ்ப்பாண தமிழ்? இவங்க மலைவாழ் மக்கள் ரொம்ப வித்தியாசம் இல்ல.
 

Kala Sathishkumar

Well-Known Member
i will try :):)இலங்கை தமிழ்ன்னு நீங்க சொல்லுறது யாழ்ப்பாண தமிழ்? இவங்க மலைவாழ் மக்கள் ரொம்ப வித்தியாசம் இல்ல.
It's ok dear... எனக்கு அது பிடிக்கும் அதனால கேட்டேன்... நீங்க கதைக்கு எப்புடி இருந்தால் நல்ல இருக்கோமோ அப்படியே பண்ணுங்க...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top