தரணி Well-Known Member Aug 20, 2021 #11 வாவ் ..... எனக்கு எப்பவும் இலங்கை தமிழ் மேல் ஒரு தீர காதல் ... அந்த கதைகளை தேடி தேடி படிப்பேன்..... தலைப்பே படிக்க இழுக்குது....
வாவ் ..... எனக்கு எப்பவும் இலங்கை தமிழ் மேல் ஒரு தீர காதல் ... அந்த கதைகளை தேடி தேடி படிப்பேன்..... தலைப்பே படிக்க இழுக்குது....
L Lakshmimurugan Well-Known Member Sep 13, 2021 #12 இலங்கையை பற்றி நான் நினைத்திருந்த விதம் தப்பு என்று உணர்ந்து விட்டேன். நன்றி.