சாரு and லஹிரு-5

Advertisement

தரணி

Well-Known Member
வேதமகத்தையா , லவரியா அப்படினா என்ன.....

பையன் என்னடா முன்னாடி வற சொல்லுறான் சித்தி எண்ணான பின்னாடி உக்கார சொல்லுறங்க.... ஒரு முடிவுக்கு வாங்க பா...

பாட்டி ரொம்ப சாஃப்ட் போல இருக்கே.... முன்னாடி குலம் கோத்திரம் எல்லாம் பாத்தவுங்க தானே இப்போ என்ன மாறிடாங்களா
 

amuthasakthi

Well-Known Member
டேய் லஹிரு...அவ வந்தன்னைக்கே பாட்டி கிட்ட திட்டு வாங்குற மாதிரி ஆச்சு...இன்னும் சிலபல உண்மைலாம் தெரிஞ்ச பிறகு உன் நிலைமை :p (அவள சந்திச்ச சூழ்நிலைல அவ பிஹேவியர் நல்ல அபிப்பிராயத்த தரல தான்...கோபம் இருந்தாலும் லஹிரு இப்படி திட்னது தப்பு தான்.)
 

mila

Writers Team
Tamil Novel Writer
வேதமகத்தையா , லவரியா அப்படினா என்ன.....

பையன் என்னடா முன்னாடி வற சொல்லுறான் சித்தி எண்ணான பின்னாடி உக்கார சொல்லுறங்க.... ஒரு முடிவுக்கு வாங்க பா...

பாட்டி ரொம்ப சாஃப்ட் போல இருக்கே.... முன்னாடி குலம் கோத்திரம் எல்லாம் பாத்தவுங்க தானே இப்போ என்ன மாறிடாங்களா
வேதமகத்தையா-நாட்டு வைத்தியர்
download (1).jpgimages (1).jpg

குலம்கோத்திரம், கலாச்சாரம் பாராம்பரியம் கட்டிக்காக்க பாடுபடுறவங்கதான் ஆனா கொஞ்சம் மனித நேயம் இருக்குறவங்க.
 

தரணி

Well-Known Member
வேதமகத்தையா-நாட்டு வைத்தியர்
View attachment 9111View attachment 9112

குலம்கோத்திரம், கலாச்சாரம் பாராம்பரியம் கட்டிக்காக்க பாடுபடுறவங்கதான் ஆனா கொஞ்சம் மனித நேயம் இருக்குறவங்க.
Stuffed இடியாப்பம் எங்க ஊரு பாஷையில்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top